"மீண்டும் அரிய வாய்ப்பு" அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் தமிழக அரசு

 


        அரசுக் கல்லூரிகளில் 20% வரை இடங்கள் அதிகரிப்பு:


அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.


அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி


அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி


கலை, அறிவியல் படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அரசு முடிவு.

🌺🌺🌺🌺🌺🌺

    👉போதைப்பொருள் புழக்கம் பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, மது ஆலை நடத்தி வரும் ஜெகத்ரட்சகன்,டி.ஆர்.பாலு ஆகியோரையும் உடனிருத்தி செய்தியாளர்களை சந்தித்திருந்தால் சிறப்பாக இருக்கும்”


-அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை

🌺🌺🌺🌺🌺🌺

    👉கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன


சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

🌺🌺🌺🌺🌺🌺

     👉கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்


உடந்தையாக இருந்ததாக கடலூர் மத்திய சிறை வார்டன் செந்தில்குமார், சென்னை வழக்கறிஞர் தினேஷ் ஆகிய 2 பேர் கைது.

🌺🌺🌺🌺🌺🌺


செய்தியாளர் பானு