பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை

 


     👉சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபாடு’- பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு.


🔴 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை 


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்தது ஒன்றிய அரசு


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது

🌺🌺🌺🌺🌺🌺

    👮தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த போலீஸ்


காஞ்சிபுரம் கண்டிகை அருகே எருமையூர் பகுதியில் சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது துப்பாக்கிச்சூடு

பிடிக்கச் சென்ற காவலர் பாஸ்கரை அரிவாளால் தாக்கிய ரவுடி சச்சின்

ரவுடி சச்சினின் கால் பகுதியில் 2 முறை திருப்பி சுட்ட காவல் ஆய்வாளர் சிவகுமார்


செய்தியாளர் பாலாஜி