ஈபிஎஸ் நடத்திய பொது குழு செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 


"ஈ,பி,எஸ் நடத்திய பொது குழு செல்லும்"

   

  அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது  .


ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தீர்ப்பு


தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்தது


அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது இன்பதுரை வழக்கறிஞர்


ஒற்றை தலைமை என்ற அதிமுக நோக்கத்தை   நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது இன்பத்துறை ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


செய்தியாளர் ரமேஷ்