💐💐குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் வெற்றி 🌹🌹
மொத்தம் பதிவான 725 வாக்குகளில்
ஜெகதீப் தங்கர் 528 வாக்குகளும் மார்க்ரெட் ஆல்வா அவர்கள் 182 வாக்குகளும் பெற்றனர்
15 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி
எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா தோல்வி
செய்தியாளர் கார்த்திக்