பாலிடெக்னிக் படிப்பதற்கு கல்வி கட்டணம் உயர்ந்தது

 


     💢பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்ந்தது


டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ₨67,900 அதிகபட்சமாக ₨1,40,900ஆக கட்டணம் நிர்ணயம்

🔱🔱🔱🔱🔱🔱

 💢பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்


திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய உணவு திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு.

🔱🔱🔱🔱🔱🔱

🌹பேராசிரியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பு:🌹


பேராசிரியர்களுக்கு 7வது ஊதிய ஆணையம் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட AICTE உத்தரவு;


உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என ஊதியம் நிர்ணயம்

🔱🔱🔱🔱🔱🔱

    👮கோவையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை கோவை உக்கடம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குட்கா பொருட்கள் கடத்தியதாக மூன்று பேரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

🔱🔱🔱🔱🔱🔱

    😪டெல்லியில் நூதன முறையில் தாயும், அவரது இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, வீட்டுக்குள் வரும் போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

🔱🔱🔱🔱🔱🔱

    👉கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலை 14 ரூபாய், டீசல் விலை 17 ரூபாய் என மத்திய அரசு குறைத்துள்ளது;


இதனால் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

🔱🔱🔱🔱🔱🔱

    👉காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் கட்சத்தீவு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்;


தவறுதலாக கொடுக்கப்பட்டது கட்சத்தீவு. Article 6 பயன்படுத்தி அங்கு மீன் பிடிக்க வைப்பதுதான் ஒரே வழி


- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை


🔱🔱🔱🔱🔱🔱

செய்தியாளர் மணிவண்ணன்