சேலம், புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைப்பு
146 அடி கொண்ட முருகன் சிலைக்கு குடமுழுக்கு நடைபெற்றது
ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டு முருகர் மீது மலர் தூவப்பட்டது
வீடியோ பதிவு
உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஙிமர்சையாக நடைபெற்றது
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு 146 அடி உயர முருகனை தரிசித்தனர்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளது. அதன் உயரம் 140 அடி தான்.
செய்தியாளர் மணிவண்ணன்