அரசுபள்ளி மாணவர்களின் நலன்கறுதி தமிழககாவல் துறையின் உயர்அதிகாரி அவர்களின் விழிப்புணர்வு கானோலி
அருமையான அறிவுரை... இவருடைய அறிவுரையை அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் போட்டு காண்பிக்க வேண்டும்.
வீடியோ
அரசு பள்ளி மாணவர்களுக்கு: பள்ளிக்கூடம்தான் நமது வாழ்வாதாரம், ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். மேலான அவர்களிடமா இந்த வன்முறை?*
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் Sylendra Babu IPS*
செய்தியாளர் பாஸ்கர்