முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு

 


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு.


முதலமைச்சர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு.


முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு.


நிருபர் கார்த்திக்