49 வது வார்டு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தா.இளைய அருணா மக்கள்மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் இல்லத்தில் வாக்கு சேகரிப்பு...
👉 தமிழக சட்டப்பேரவையை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
👉தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.*
வாக்குறுதி தந்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
👀👀❤👀👀❤👀👀
👉சென்னையில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார்
ரேஸில் ஈடுபட்டபோது சூப்பர் மார்க்கெட்டினுள் கார் புகுந்து விபத்து
அண்ணாநகaர் பகுதியில் நள்ளிரவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்
👀👀❤👀👀❤👀👀
👉வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்; புவி கண்காணிப்புக்கான செயற்கைக்கோளுடன் சீறி பாய்ந்தது.
👀👀❤👀👀❤👀👀
👉திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வினியோகம்.!
👀👀❤👀👀❤👀👀
👉திருவண்ணாமலையில் 12-ம் வகுப்பிற்குரிய வினாத்தாள்கள் வெளியானதாக காவல்நிலையத்தில் புகார்.!
👀👀❤👀👀❤👀👀
நிருபர் கார்த்திக்