ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


    ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்கலும், தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்களும் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்தது.


ஆவடி காவல் ஆணையராக சிறப்பு அதிகரியாக சந்தீப் ராய் ரத்தோரும், தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ரவியும் பொறுப்பொற்றுக் கொண்டனர்.


மேலும் ஆவடி காவல் ஆணையராக சந்ததீப் ராய் ரத்தோர், தாம்பரம் காவல் ஆணையராக ரவி ஆகியோர் முறைப்படி நியமனம் செய்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.


நிருபர் கார்த்திகா