🙏 நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்.
💢💥விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; செய்தால் பாராட்டுவோம், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் - தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
💥💢விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் விநியோகிக்கப்படும்; இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு
💥💢மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மரப்பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்துவைத்தார்
💢💦 அதிகமாக மஞ்சள் விளையும் பகுதியான
ஈரோட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்
💥💢வேலூர் அண்ணா சாலையில் உள்ள ராஜகோபால் நிலைய வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்க இணை பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை.
👦ஆட்சிக்கு வருமுன் கோ பேக் மோடி என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள்
- சீமான், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்.
💥💢திருவெற்றியூர் சம்பவத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு உத்தரவு
🙏தடுப்பூசி முகக் கவசம் அவசியம்🙏