கேரளாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டியை எழுப்பும் தாய் யானை வீடியோ November 17, 2021 • Dharmalingam கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தனது குட்டியை கண்ணீருடன் எழுப்ப முயற்சிக்கும் தாய் யானை.