தமிழக காவல்துறை தலைவர் திரு.C. சைலேந்திரபாபு அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களின் இல்லத்திற்கு சென்று மலர் மரியாதை செய்து வணங்கினார்
ரோந்து பணிக்கு செல்லும் போது துப்பாக்கியுடன் செல்லுங்கள்
காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
ஆடு திருடர்களை விரட்டிப்பிடிக்கச் சென்ற எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டார்.
*உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது*- டிஜிபி சைலேந்திர பாபு*
நிருபர் பிரகாஷ்