தாடி, முடியை வெட்டி மீண்டும் பழைய Lookக்கிற்கு வந்தார் பிரதமர் மோடி
🙏மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அதிகளவு பேசியது தமிழ்நாடு பற்றிதான்;
தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைவரும் பாரதியார் மற்றும் திருக்குறளை பற்றி பிரதமர் பேசிய அளவுக்கு பேசவில்லை.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை