சென்னை: தீபாவளி நாளில் சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்*
நிருபர் கார்த்திக்