கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தலைவர்கள் நடிகர்கள் கண்ணீர் அஞ்சலி

 


      👉 கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


புனித் ராஜ்குமார் திறமைக்காகவும், ஆளுமைக்காகவும் வருங்கால தலைமுறையினரால் நினைவு கூறப்படுவார்- பிரதமர் மோடி



    👉புனித் ராஜ்குமார் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


     👉கன்னட திரையுலகின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல்.


👉புனித் ராஜ்குமார் மறைவு - நடிகர் அஜித் இரங்கல்


    👉புனித் ராஜ்குமார் மறைவு - வைரமுத்து இரங்கல்*


ஒரு மக்கள் கலைஞன் மறைந்து போனான்


காவிரித் தண்ணீர் இன்று கண்ணீர் உப்புக் கரிக்கிறது


நெருங்கிய பழக்கமில்லை ஆயினும், தானாடாவிட்டாலும்  சகோதரத் தசை ஆடுகிறது


அழுகின்ற உள்ளங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.



    மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது


நிருபர் பாலாஜி