👉குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை, கீழ்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஆய்வு செய்தபின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி
👉தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறுகிறது.
👉 கோவில்களுக்கு வரும் அன்பளிப்புகளை தமிழ்நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி உயர்வுக்கு பயன்படுத்துவீர்"
முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு மலேசிய திராவிடர் கழகம் கோரிக்கை. மா.சுப்பிரமணியன்
👉தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
🙏காவலர் வீரவணக்க நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் Police Commemoration Day-வில் வீரவணக்கம
👉தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதிக விலைக்கு வாங்குகின்றனர்; லஞ்ச ஒழிப்புத் துறையினர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினால் ஆவணங்கள் கிடைக்கும்
-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
👉சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை உரிய முறையில் தமிழ்நாடு அரசு பராமரிக்கும்; பிறந்தநாள் அன்று அரசு மரியாதை செலுத்தப்படும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு அமைச்சர் பொன்முடி பதில்
👉மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு
👊👉நேர்மையாக இருக்கும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது
➤நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிரான நிகழ்வுகள் முறையாக கையாளப்படாவிட்டால், அதிகாரிகள் எப்படி நேர்மையாக இருப்பார்கள்?
-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
👉தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படை தேவைகளை அதிகரிப்பதே அரசின் நோக்கம்; வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் புதிய பயிற்சிகளை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது
- அமைச்சர் சி.வி. கணேசன்.
👉துரைக்கு பதவி வழங்கப்பட்டது என்பது வாரிசு அரசியல் இல்லை. ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படியே அவருக்கு பதவி வழங்கப்பட்டது. - `வைகோ.
நிருபர் கார்த்திக்
😷முக கவசம் உயிர்க்கவசம்😷