வீரர், வீராங்கனைகளுக்கு காலணிகளை வாங்கி பரிசளித்த கனிமொழி எம்.பி வீடியோ.




      

தூத்துக்குடியில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு காலணிகள் இல்லை என்று கூறவும்


உடனடியாக அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று காலணிகளை வாங்கி பரிசளித்த கனிமொழி எம்.பி.


கனிமொழி எம்பி யின இந்த செயலுக்கு மாணவர்கள் வீரர்கள் ஆனந்த மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.🙏