நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன*
காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும்.
பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும்.
ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம்
மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயமில்லை. பெற்றோர்கள் விருப்பதுடன் வரலாம்
அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வி துறை அமைச்சர்*
🙏அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம்; அரசு பள்ளிகளுக்கு பலரும் உதவி செய்வது பெருமையாக உள்ளது,
அரசு பள்ளிகளுக்கு உதவ இணையதள பக்கம் உருவாக்க உள்ளோம், அதன்மூலம் உதவலாம்
-அமைச்சர் அன்பில் மகேஸ்