இலவச மின் இணைப்பு திட்டம் தொடக்கம்

 


     இலவச மின் இணைப்பு திட்டம் தொடக்கம்


*விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


விவசாயிகளுக்கு மின் இணைப்பு - முதல்வர் உரை


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது


விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.

 

திருவாரூரில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா அமையவுள்ளது.


புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17,980 மெகா வாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது.


ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

 

நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசுதான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


: சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம்- முதலமைச்சர் 

       

மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திட்டங்கள் பல வகுத்ததும்; போராட்டங்களின்றி உழவர்கள் இலவச மின்சாரம் பெற்றதும் கழக ஆட்சியில்தான்!


சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறை மிளிரும்மின்சாரத்துறை என மாறிவருகிறது.


உழவர்களுக்கான 1 லட்சம் மின் இணைப்பு ஆணைகள் வழங்குவதை துவக்கி வைத்து உரையாற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.


நிருபர் கார்த்திக்


😷முக கவசம் உயிர் கவசம்😷