5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

 


        5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.*


💢தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவு*


ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கல் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமாருக்கு டிஜிபி அந்தஸ்து*


5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து துமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு*


 🙏ஐபிஎஸ் அதிகாரிகள் ரவிச்சந்திரன், சீமா அகர்வாலுக்கும் டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு*