கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் மைதானங்களில் 16 வயதுக்குட்பட்ட ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- யுஏஇ அரசு