தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் போன்ற கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
டாஸ்மாக் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தான் பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி.