ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.பள்ளி கல்வித்துறை

 


         ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.


ஆகஸ்ட் 2ந்தேதி முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்-பள்ளி கல்வித்துறை.


மாணவர்கள் சேர்க்கை, அசைன்மென்ட் மதிப்பீடு பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு.


கால அட்டவணை தயாரித்தல், பாடப்புத்தக விநியோக பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.