*ஜூன் 21ம் சட்டபேரவை கூடுகிறது!*
*ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது.*
*-சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!*
*பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.*
*சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும்.*
-சபாநாயகர் அப்பாவு*