தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

 


     👉*தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் -  தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு.


எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது,  எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் உத்தரவு.


👉தடுப்பூசி செலுத்தி கொண்ட பயனாளர்களுக்கான சான்றிதழை அன்றைய தினமே வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்


👉தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பவில்லை: தமிழக சுகாதாரத்துறை


👉மொபைல் ஆப், இணையதளம் மூலம் மதுபானங்களை டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி👉