குழந்தைகள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு சுகாதார வசதிகள் மற்றும் தடுப்பூசி சிகிச்சை நெறிமுறைகள் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, தற்போதைய மோடி 'அமைப்பை' தூக்கத்திலிருந்து எழுப்ப வேண்டியது அவசியம்- ராகுல் காந்தி எம்.பி.