தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என மு.க.அழகிரி கூறியுள்ளார். முதலமைச்சராக நாளை என் தம்பி ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்
.தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று வருகை
ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது மிகவும் கடுமையானதுதான்; கொரோனா பரவ தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று தீர்க்கமாக முடிவு செய்துவிட முடியாது - உச்சநீதிமன்றம்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை
சரியான நேரத்தில் கிடைத்த சரியான வெற்றி: நடிகர் சத்யராஜ் கருத்து
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகளை ஒதுக்க வேண்டும்...
கட்டணங்களை குறைத்து ஏழை, எளிய மக்களின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர ஸ்டாலின் வேண்டுகோள்
👉ஓசூர் அருகே கொள்ளையடிக்கபட்ட 260 சவரன் #நகைகள் மீட்பு: கொள்ளையர் கைது
👉புதுக்கோட்டை: இரு வேறு பாலியல் வழக்குகளில் இளைஞர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
👉யாரும் எங்க நாட்டுக்கு வராதிங்க.. இந்தியர்களுக்கு தடை போட்ட இலங்கை நாடு!
👉கொரோனாவால் தந்தையை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றார் நடிகர் சல்மான்கான்