நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

 



            நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...


திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விவேக்கிற்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது


தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்



நடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.