டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு

 


           டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் - தேர்வாணையம் அறிவிப்பு


தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு


தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்ய தேர்வு நேரங்களில் மாற்றம்