ஒரு வரிச் செய்திகள்

 


             👉 கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் மிகப்பெரிய தாக்குதல் கொரோனா மீண்டும் கோர முகம்: ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு பாதிப்பு; உஷாராக இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து.


                  👉ஏப்ரல் 11 முதல் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்; வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை 

- மத்திய அரசு அனுமதி



                 👉தயாராவோம்' - பிரதமர் மோடி உரை 


கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை எனவே, தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன் 


தேர்வு மட்டுமின்றி, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேசுவோம்  - பிரதமர் மோடி.

பொதுத்தேர்வுகளை அச்சமின்றி, துணிவுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் 

 பிரதமர் மோடி அறிவுரை.


                    👉இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி.


             


 

                   மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும் 

- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி


                தமிழகத்தில் ‘அரியர்’ தேர்வு ரத்து இல்லை: தேர்வு நடத்த வேண்டும் : ஐகோர்ட் அறிவுறுத்தல்


                  👉கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு 

- சென்னை காவல் ஆணையர்


                  👉தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் 


- தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்