இரு வரி செய்திகள்
👅 கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக அனைத்து மதத்தலைவர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை
👅இந்தியாவில் இருந்து யாரும் இங்க வராதீங்க.. இந்தியாவை ரெட் லிஸ்ட் பட்டியலில் சேர்த்து பிரிட்டன் அதிரடி
👅தெலங்கானா: ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து 29 பேரிடம் 80லட்சம் ஏமாற்றிய 22 வயது பொறியியல் மாணவன்
👅மும்பையில் இருந்து முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது
7 காலி டேங்கர்களுடன் மகாராஷ்டிராவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பயணம்
மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களில் இருந்து காலி டேங்கர் ரயில்கள் புறப்பட்டன
👅குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாறியது மசூதி
👅கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்: ஒருவர் கைது
👅கொரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
👅தலைமை தேர்தல் ஆணையர் சுசீல்சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா
👅சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை
👅தனியார் மருத்துவமனையின் 3வது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
கொரோனா நோயாளி தற்கொலை குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை