இரவு ஊரடங்கில் விதி மீறும் வாகனங்கள் பறிமுதல் சென்னை காவல் ஆணையர்

 


                  சென்னையில் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை*