இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.
கமல் ட்வீட்
கோவையில் ஹோட்டலில் சாப்பிட்டவர்களை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ மீது நடவடிக்கை
காவல் கட்டுப்பாட்டை அறைக்கு எஸ்ஐ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மாநகர ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்