நடிகை சுகாசினி கமல் மகள் நடனமாடி வாக்கு சேகரிப்பு April 04, 2021 • Dharmalingam கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனுக்காக அவரது மகள் அக்சரா, அண்ணன் மகள் நடிகை சுஹாசினி ஆகியோர் அம்மன் குளம் பகுதியில் இன்று நடனமாடி வாக்கு சேகரித்தனர்.