10,12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.., CISCE அறிவிப்பு

 



ஐ.சி.எஸ்.இ 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ 

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஐ.சி.எஸ்.இ (ICSE) 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது 

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE )அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி குறித்து ஜூன் முதல்  வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.