கோவிலில் 27நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது
1.அஸ்வினி: விக்ரகத்தின் கிரீடம்.
2. பரணி:கற்பூரத் தட்டு.
3.கிருத்திகை:தூண்டா விளக்கு.
4. ரோகிணி: நைவேத்தியப் பொருள்.
5. மிருகசீரிஷம்:பீடத்தின் தீர்த்தம்.
6. திருவாதிரை:கர்ப்பகிரகம்.
7.புனர்பூசம்: அலங்காரப் பொருள்.
8 பூசம்:அர்த்தமண்டபம்.
9.ஆயில்யம்: தேவையற்ற குப்பை போடும் இடம்.
10. மகம்:விபூதி, சந்தனம்.
11. பூரம்: சபா மண்டபம்.
12. உத்திரம்:கிணறு நீர் தொட்டி.
13. ஹஸ்தம்: அபயமுத்திரை.
14. சித்திரை: அலங்கார வஸ்திரம்.
15. சுவாதி: நெய்விளக்கு.
16.விசாகம்:பிரகாரங்கள்.
17. அனுஷம்:காற்றோட்டமான இடம்.
18. கேட்டை: பூஜை பொருள் இடம்.
19.மூலம்:உண்டியல் பகுதி.
20. பூராடம் :கர்ப்பகிரக விமானம்.
21.உத்திராடம்:கால் கழுவும் இடம்.
22. திருவோணம்: நவக்கிரகம் உப தெய்வம்.
23.அவிட்டம் :மணியோசை.
24. சதயம்:காலபைரவர்.
25. பூரட்டாதி:பிரகார சுற்று வழி.
26.உத்திரட்டாதி :மடப்பள்ளி.
27.ரேவதி:நந்தவனம்...
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்