சென்னையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் சிறப்பு முகாம் தொடக்கம்
ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேரு உள்விளையாட்டு அரங்கில் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
45 முதல் 55 வயதுக்கு உட்பட்ட இணைய நோய் இருப்பவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.
இன்று மாலை 5 மணி வரை கொரோனா நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும்.