தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம்

 



          தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு!


 சுனில் அரோரா தகவல்!

தேர்தல் ஆணைய பத்திரிகையாளர் சந்திப்பு நேரடி  மார்ச் 27 முதல் 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்குகிறது, மே 2 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம்

4 மாநிலங்களிலும், நாட்டின் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 27


தமிழகத்தில் வரும்  மே மாதம் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021*


வேட்புமனு தாக்கல் - மார்ச் 12*


மனு மீதான பரிசீலனை - மார்ச் 20*


வாக்குப்பதிவு - ஏப்ரல் 6*


வாக்கு என்ணிக்கை - மே 2*