கலப்பு_திருமணம்_செய்தவர்கள்
பெற்ற பிள்ளைகளுக்கு__விருப்பத்தின்_அடிப்படையில்_ஜாதிச்_சான்றிதழ்....
கலப்பு_திருமணம்_செய்தவர்கள் பெற்ற_குழந்தைகளுக்கு_ஜாதி_சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கியமான அரசாணை.
பெற்றோர்_விருப்பத்தின் அடிப்படையில் ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று உத்தரவு.
கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும்
அனைத்து_வருவாய் துறை அதிகாரிகளும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு.