வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறப்பு 10 ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.
பள்ளிக்கு 25 மாணவர்கள் மிகாமல் இருக்க வேண்டும்.மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
பெரும்பான்மை பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு . பள்ளிகள் சார்பாக 95 சதவித பள்ளிகள் திறக்க அறிக்கை அளித்தனர் என்று முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அறிவிப்பு.
விடுதிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்படுகிறது முதலமைச்சர்
10 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு திறக்கப்படவுள்ளது.