தமிழகத்தில் புத்தாண்டுக்கு அனுமதி மறுப்பு... மேலும் இருவரி செய்திகள்

 


*புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு கடற்கரை, சாலைகளில் கொண்டாடவும் அனுமதி மறுப்பு*                    கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று அனுமதி மறுப்பு

                  ****************** 

நாகர்கோவில் அருகே முதியவர் எரித்துக் கொல்லப்பட்ட  வழக்கில் மதுரையைச் சேர்ந்த 5 பேர் கைது; மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த முதியவரை எரித்துக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது!

                     ********************

“குஷ்புவுக்கு சரியான புரிதல் இல்லை” - கமல்ஹாசன்

                        ********************


தமிழக அரசியல் கெட்டுப் போய் உள்ளது. பி.ஜே.பி மாநில துணை தலைவர் அண்ணாமலை பேட்டி.

                       ******************


வானில், வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு  கோள்களும் பூமிக்கு அருகே ஒரே நேர்க்கோட்டில் வந்தடைந்தன வானில் நிகழ்ந்த அதிசயத்தை மக்கள் அனைவரும் வெறும் கண்களால் கண்டு களித்தனர்