செய்திகள்.

 



பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

_________________________

இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 2027க்குள், ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த உள்ளதாக, வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

_____________________________

இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ" அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

_______________________________

அதிநவீன வசதிகளுடன் ரூ.971 கோடியில் பிரமாண்டமாக உருவாக உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

__________________________

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 3-வது வெற்றியை பெற்ற ரியல் மாட்ரிட் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

________________________________

சென்னை சென்ட்ரல் - சத்யசாய் பிரசாந்தி நிலையம், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கொச்சுவேலி - மைசு h; வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.