ஐதராபத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.7,926 கோடி வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு
நீரவ் மோடியின் வங்கி மோசடிக்கு அடுத்ததாக இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மோசடி என தகவல் -----------
செம்மஞ்சேரியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவர் பக்கத்து வீட்டார் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு காவல் நிலையம் சென்றிருந்த நிலையில், திடீரென பேருந்து முன் பாய்ந்து தற்கொலை
------------------
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீன்வள கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும் என்பன போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் துறை மீனவர் கிராமத்தில் கடற்கரையில் நின்று கோஷங்கள் எழுப்பி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
-------------------------
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிச.22, 23, 24 ஆகிய தினங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் டிச.21ஆம் தேதி வழங்கப்படும் தேவஸ்தானம் அறிவிப்பு
-------------------------
திருச்செந்தூர் கடலில் புனித நீராடும் பக்தர்கள் - 9 மாதத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி
-------------------------
காஞ்சிபுரம் வேளாண் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் அலுவலர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் - தமிழக அரசு பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன்
------------------------
"18 அரியர் வைத்துள்ளவர்களை தெய்வத்தால் கூட பாஸ் பெற வைக்க முடியாது; ஆனால் முதல்வர் பழனிசாமி பாஸ் பெற வைத்துள்ளார்!" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
*************
பாவூர்சத்திரத்தில் தொழிலாளி கொலை: கூடுதலாக குவார்ட்டர் வாங்கி தராததால் கொன்றேன்: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
***************
வத்த குழம்பு, மோர் குழம்பு ஆகிய பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமே நமக்கானது : பிட்சா, பர்கர் நம் காலநிலைக்கு ஏற்றதல்ல - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
++++++++++++++
பேட்டரி டார்ச் சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பயன்படுத்த தடைகோரி, மக்கள் நீதி மய்யம் ரிட் மனு தாக்கல்
* தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
****************
'தே கேரி மேன்' படத்திற்காக அவெஞ்சர்ஸ் கூட்டணியில் இணைந்த தனுஷ் - நடிகர் விவேக் பெருமிதம்
* இது ஒரு பெருமையான தருணம், தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள் என நடிகர் விவேக் ட்வீட்