வடசென்னை நல்லப்ப வாத்தியார் தெருவில் அமைந்துள்ள மூசா திருமண மண்டபத்தில் ராயபுரம் ரவுண்டப் சமூக வலை தளமும் பென்னி பிஸ்கட் நிறுவனமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் கொரோனா வைரஸ் களப் பணியாளர்களுக்கு ஹீரோ விருதும் புலவர் வீரமணி கவிஞர் ராமலிங்கம் ஜோதி ஆகியோர்களுக்கு தமிழகம் பேரொளி விருதும் மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது அமைச்சருக்கு அதிமுக பிரமுகரும் வழக்கறிஞருமான ஆர் எம் டி ரவீந்திரன்ஜெயன் வீரவாள் வழங்கினார் அருகில் ராயபுரம் ரவுண்டப் அட்மின் பத்திரிகையாளருமான து. ரமேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மு.சம்பத் டாக்டர் ராஜ்குமார் மற்றும் குழுவில் உள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்