தென்காசியில் பத்து ரூபாய் மருத்துவர் ராமசாமியை சந்தித்தார் திமுக எம்பி திருமதி கனிமொழி

 


தென்காசியில் பத்து ரூபாய் மருத்துவ சேவை செய்துவரும் ராமசாமி அவர்களை திருமதி கனிமொழி எம்பி சந்தித்தார்.  

           பொருளாதாரத்தில் பின்தங்கிய  வர்களுக்கு சேவை நோக்கில் மருத்துவ சேவைகளை வழங்கி வரும் அவர் பிறர்மீது அவரது அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.

                                                                     மற்றும் அவரது பேத்தி மானசாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அவர் சிறந்த குரல் வளம் மிக்கவர் என்று திருமதி  கனிமொழி எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்