பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு

 


அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் மற்றும் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி k.பழனிசாமி அறிவிப்பு

வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டு

பொங்கல் பரிசு எந்த தேதியில் யார் வரவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் அந்த நேரத்தில் பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் அறிவிப்பு

2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி k. பழனிசாமி அறிவிப்பு