தமிழகம் -ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து சேவை

 



தமிழகம் -ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


வரும் 25-ம் தேதி முதல் தமிழகம் -ஆந்திரா இடையே பேருந்து சேவை தொடங்கவுள்ளன. இரு மாநிலங்கள் இடையே பயணிக்க இ - பாஸ் தேவை இல்லை என தெரிவித்துள்ளது.