39 ஆண்டு அக்னி சட்டி திருவிழா
சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன சேனி அம்மன் வடபத்ரகாளி ஆலயத்தில் 39 ஆண்டு அக்னி சட்டி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பனைமர தொழிலாளர் நல உதவி தலைவர் ஏ. நாராயணன் அவர்கள் கலந்து கொண்டார் அம்மன் தரிசனம் செய்தார் விழாவில் நாடார் பேரவை வடசென்னை மாவட்ட தலை…